ஜனவரி 23ஆம் தேதி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமையில் இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது.