சென்னையில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் படகு சவாரி செய்த போது இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானாள்.