குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி தமிழகம் வருவதைக் கண்டித்துச் சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்