தமிழக மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூட்டிற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்