ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இன்றும் இரண்டாவது நாளாக கடை அடைப்பும், உண்ணாவிரதமும் நடந்தது.