தமிழகத்தில் இருந்து மெக்காவிற்கு சென்றவர்களில் முதல் கட்டமாக 444 பேர் இன்று சென்னை திரும்பினர். இவர்களில் 271 பேர் பெண்கள் ஆவர்.