தமிழருடைய புத்தாண்டு தை முதல் நாள் என்பதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.