சத்தியமங்கலம் அடுத்து திம்பம் வனப்பகுதியில் ஆண் யானையைக் கொன்று தந்தம் திருடிய கும்பலைப் பிடிக்க வனத்துறையினர் வலைவிரித்துள்ளனர்.