''திடீர் மழையால் நெல் மூட்டைகள் நாசம் அடைந்ததாக ஒரு பொய்யான அறிக்கை விட்டு விவசாயிகளிடம் பரபரப்பை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார்'' என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றம்சாற்றியுள்ளார்.