''சென்னை கோட்டூரில் 100 கோடி ரூபாயில் நவீன மாநில நூலகம் அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.