2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அதன் தமிழக தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.