காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 1,606 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் பொங்கல் அன்று வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.