''இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்காமல் தமது பயணத்தை ரத்து செய்த பிரதமர் மன்மோகன்சிங்கின் முடிவு வரவேற்கத் தக்கது'' என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.