பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் முதல்வர் கருணாநிதி ராமர் பாலத்துக்கு நான் எதிரியல்ல என கூறி வருகிறார் என்று இந்து முன்னணி அமைப்பு நிறுவனர் ராமகோபாலன் தெரிவித்தார்.