தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார்.