உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதால் ஜனவரி 10ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி 3 அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.