தமிழகம் முழுவதும் 1,000 புதிய பேருந்துகளை முதலமைச்சர் கருணாநிதி நாளை துவக்கி வைக்கிறார். சென்னைக்கு மட்டும் புதிதாக 500 பேருந்து விடப்படுகிறது.