தேர்தலில் கூட்டணி அமைக்கும் வாய்ப்பில்லை என்றும், நரேந்திர மோடி, மாயாவதி வழியில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.