பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.