''தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.