''சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தியிருப்பதால் ஏரி, குளங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.