ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு பிரபல தனியார் கார் தொழிற்சாலையின் கழிவு நீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி பொறியாளர் உள்பட 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.