மருத்துவக் கல்லூரி மாணவர்களை போராட தூண்டி விடுகிறார் என்ற பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசின் குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.