சென்னையில் இருந்து 442 `ஹஜ்' பயணிகளுடன் முதல் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அமைச்சர் மைதீன்கான் அவர்களை வழியனுப்பி வைத்தார்.