பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை கண்டித்து நவம்பர் 29ஆம் வாணியம்பாடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.