மருத்துவ படிப்பினை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் விடிய விடிய உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் சாகும் வரை தொடர போவதாகவும் முடிவுசெய்துள்ளனர்