குறைந்த மார்க் எடுத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக பொறியியல் கல்லூரி மாணவருக்கு, வங்கி கல்வி கடன் தர மறுத்தது தவறு என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது