சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குக் காரணமான சிறிலங்கா அரசைக் கண்டித்து சென்னையில் ம.தி.முக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.