முதலில் 30 நதிகளை இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறினார்.