தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.