தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு டிக்கெட் இன்று முதல் தொடங்குகிறது.