மாநில தலைநகரங்களை இணைக்கும் வகையில் ``ஏழைகளின் ரதம்'' என்ற முற்றிலும் குளிரூட்டப்பட்ட பயணிகள் ரெயிலை குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.