வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.