முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொண்டுவந்த உரிமை மீறலை உரிமைக் குழுவிற்கு அனுப்ப அவைத் தலைவர் உத்தரவிட்டதை எதிர்த்து ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் இத்தொடர் முழுமைக்கும் நீக்கப்பட்டனர்.