கலைஞர் தொலைக்காட்சி இரண்டு புதிய சேனல்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அதன் இயக்குனர் சரத்குமார் கூறினார்.