''பி.எஸ்.என்.எல். நிறுவனம் பதித்துள்ள கண்ணாடி இழை கேபிள் மூலம் அரசு கேபிள் டி.வி. இணைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பிரிஜேஷ்வர் சிங் கூறினார்.