ராமர் பாலம் என்ற பெயரைச் சொல்லி செந்தமிழ் நாட்டுக்கு செழிப்பும் சிறப்பும் தரவல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம் போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்று கேட்பது தான்! என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.