கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 35 குற்றவாளிகளுக்கு 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துத் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.