நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் பந்த் நடந்ததாகக்கூறி, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிமுக முடிவு செய்துள்ளது.