நீதிபதி மீது நாடாளுமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றம் தன் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.