அணு ஒப்பந்தத்தில் தினமும் காங்கிரசை கம்யூனிஸ்ட்டுகள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.