கதர்த் துணிகளை மாணவ-மாணவிகள் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திக் கதர்த் தொழிலாளர்களுக்கு கைகொடுப்பீர் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.