தமிழ்நாட்டில் திங்கட்கிழமை நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது