ராம்விலாஸ் வேதாந்தியின் சட்ட விரோதமான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் மத அடிப்படை வாதிகளை தூண்டுவதாக உள்ளது. எனவே தாமதப்படுத்தாமல் பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.