குடியிருப்புப் பகுதிக்குள் புகும் குட்டை தண்ணீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத நசியனூர் நகர பஞ்சாயத்தை கண்டித்து பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, தண்ணீரில் மூழ்கடிக்கும் நுதனப் போராட்டத்தை சிந்தன்குட்டை மக்கள் நடத்தினர்.