சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் என்று கருதப்படும் நிலத் திட்டுக்களை இடிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அதனை பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்!