ராமர் பாலத்தை இடிக்காமல், கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பரிசீலனை செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்