ஹைதராபாத் குண்டு வெடிப்பையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்துமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது!