ஈரோடு பகுதியில் மாசுபடுத்தும் ஆலைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழுவதையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.