நதிநீர் பங்கீட்டில் 30 டி.எம்.சி., தண்ணீருக்கு அண்டை மாநிலங்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் ருந்து உபரி நீராக 200 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.